ஐ.பி.எல். கிரிக்‍கெட்டில் மீண்டும் சூதாட்டம் - பெங்களூரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்தது மத்திய குற்றப்பிரிவு போலீஸ்

Oct 6 2020 10:28AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஐ.பி.எல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் பெங்களூருவில் கைது செய்துள்ளனர்.

ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வரும் 13-வது ஐ.பி.எல். போட்டியில் ஒரு அணியின் வீரரை ஸ்பாட் பிக்சிங் செய்வதற்கான செயல்களில் ஈடுபட சூதாட்ட தரகர் அனுகியதாக தகவல் வெளியானது. கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்தில் வீரர்கள் இருப்பதால், ஆன்-லைன் மூலம் ஐ.பி.எல். வீரர் ஒருவரை சூதாட்ட தரகர் அனுகியுள்ளார்.

இதுகுறித்து அந்த வீரர் அனுப்பிய புகாரின் பேரில் பி.சி.சி.ஐ.யின் ஊழல் தடுப்புப் பிரிவு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு விசாரணை நடத்தி வருகிறது. ஆனால் சூதாட்ட தரகர்கள் தொடர்பு கொண்ட வீரர் யார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் பெங்களூருவில் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து சுமார் 5 லட்சம் ரூபாய் பணமும், 6 மொபைல் போன்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00