ஐ.பி.எல். கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி: 57 ரன்கள் வித்தியாத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வென்றது

Oct 7 2020 10:55AM
எழுத்தின் அளவு: அ + அ -
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐ.பி.எல். லீக் போட்டியில், 57 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது.

ஐ.பி.எல்.தொடரின் 13வது சீசன், ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. அபுதாபியில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில், மும்பை, ராஜஸ்தான் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா, பேட்டிங் தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய அந்த அணியினர், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் குவித்தனர்.

194 என்ற கடின இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணி, 18 புள்ளி ஒன்றாவது ஓவரில் 136 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம், 57 ரன்னில் மும்பை அணி வென்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00