ஐ.பி.எல். கிரிக்‍கெட் தொடரில் இன்று பிற்பகல் நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கொல்கத்தா அணிகள் மோதல் - இரவு நடைபெறும் ஆட்டத்தில் சென்னை பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை

Oct 10 2020 10:24AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் 2 முக்‍கிய ஆட்டங்களில், பஞ்சாப் அணி கொல்கத்தாவையும், சென்னை அணி பெங்களூருவையும் எதிர்கொள்கின்றன.

ஐ.பி.எல். கிரிக்‍கெட் தொடரில், அபுதாபியில் இன்று மாலை 3.30 மணியளவில் நடைபெறும் 24வது லீக்‍ போட்டியில், பஞ்சாப் அணி கொல்கத்தாவை எதிர்கொள்கின்றன. புள்ளிகள் பட்டியலில் கடைசியாக உள்ள பஞ்சாப் அணி, இப்போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்குகிறது.

அதேபோல், துபாயில் இரவு 7.30 மணியளவில் நடைபெறும் முக்‍கிய ஆட்டத்தில், சென்னை - பெங்களூரு அணிகள் பலப்பரீட்சையில் ஈடுபடுகின்றன. புள்ளிகள் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ள சென்னை அணி, இப்போட்டியில் வென்றாக வேண்டும் கட்டாயத்தில் உள்ளது. இன்று நடைபெறும் போட்டியில், சென்னை அணி பேட்டிங் வரிசையில், பெரிய அளவில் மாற்றம் செய்ய வேண்டுமென கிரிக்கெட் விமர்சகர் திரு. ராமசுந்தரம் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00