பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி - முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் போலந்து வீராங்கனை

Oct 11 2020 6:28AM
எழுத்தின் அளவு: அ + அ -
பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், போலந்து வீராங்கனை Iga Swiatek முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி, ஃபிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதியாட்டத்தில், தரவரிசையில் 4-ம் இடத்தில் உள்ள அமெரிக்காவின் Sofia Kenin, தரவரிசையில் இடம் பெறாத போலந்து நாட்டின் Iga Swiatek-வை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், தொடக்‍க முதலே Iga Swiatek அதிரயாக விளையாடி Sofia Kenin-ஐ திணறடித்தார். இறுதியில், 6-4, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று, முதல் முறையாக Iga Swiatek சாம்பியன் பட்டம் வென்றார்.

இன்று நடைபெறவுள்ள ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதியாட்டத்தில், தரவரிசையில் முதலிடத்தில் உள்ள செர்பியாவின் Djokovic, 2-ம் இடத்திலுள்ள ஸ்பெயின் வீரர் Nadal-ஐ எதிர்கொள்கிறார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00