ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டங்களில் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதல் - மற்றொரு ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் டெல்லியுடன் பலப்பரீட்சை

Oct 11 2020 9:35AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டங்களில் ஹைதராபாத் அணி ராஜஸ்தான் ராயல்ஸுடனும், மும்பை இந்தியன்ஸ் டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் மோதுகின்றன.

முதல்முறையாக ஐக்கிய அரபு அமிரகத்தில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 13வது சீசன் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை பல்வேறு லீக் ஆட்டங்கள் முடிந்த நிலையில், துபாயில் இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதுகிறது. ஏற்கெனவே நான்கு ஆட்டங்களில் தோல்வி அடைந்துள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

அபுதாபியில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலமையிலான பலம் வாய்ந்த மும்பை இந்தியன் அணி, ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியுடன் விளையாடுகிறது. இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இரு அணிகளும் சம பலத்துடன் இருப்பதால் இந்த ஆட்டம் ரசிகர் மத்தியில் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00