பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி : ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ரபேல் நடால்

Oct 12 2020 10:27AM
எழுத்தின் அளவு: அ + அ -
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில், ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் 13-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில், ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதியாட்டம் பாரீஸ் நகரில் நேற்று நடைபெற்றது. இதில், 12 முறை சாம்பியன் பட்டம் வென்றவரும் தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ஸ்பெயின் ரஃபேல் நடால், முதலிடத்தில் உள்ள செர்பியாவின் Novak Djokovic-ஐ எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், நடாலின் வேகத்திற்கு ஈடுகொடுக்‍க முடியாமல் ஜோகோவிச் திணறினார். இதனால், 6-0, 6-2, 7-5 என நேர்செட் கணக்‍கில் ஜோகோவிச்சை எளிதாக வீழ்த்தி, 13-வது முறையாக நடால் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் ஒட்டுமொத்தமாக 20 'கிராண்ட்ஸ்லாம்' பட்டங்களை வென்று ரஃபேல் நடால் சாதனை படைத்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00