பெங்களூரு அணிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி : 5 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி

Nov 1 2020 3:45PM
எழுத்தின் அளவு: அ + அ -
பெங்களூரு அணிக்‍கு எதிரான ஐ.பி.எல். கிரிக்‍கெட் போட்டியில், 5 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றுள்ளது.

துபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 52வது லீக் ஆட்டத்தில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், ஐதராபாத் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணியை, ஐதராபாத் அணியின் பந்து வீச்சை சமாளிக்‍க முடியாமல் திணறியது. இதனால் அந்த அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதையடுத்து 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்‍குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி, 14-வது ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அந்த அணியின் Wriddhiman Saha 39 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம், புள்ளிப் பட்டியலில் 4வது இடத்திற்கு ஐதராபாத் அணி முன்னேறியுள்ளது. 14 புள்ளிகளுடன் 2வது இடத்தில் பெங்களூரு அணி உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00