ஐ.பி.எல். கிரிக்‍கெட்டிலிருந்து ஓய்வு பெறப்போவதாக வெளியான தகவல் - தோனி மறுப்பு

Nov 1 2020 4:45PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஐ.பி.எல். தொடரின் இன்றைய போட்டியுடன் டோனி ஓய்வு பெறப்போவதாக தகவல் பரவிய நிலையில், இதனை அவர் மறுத்துள்ளார்.

ஐ.பி.எல். தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் விளையாடி வருகின்றன. சென்னை அணி ஏற்கனவே பிளேஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டதால், நடப்பு சீசனில் சென்னை அணியின் கடைசி ஆட்டம் இதுவாகும். இந்த ஆட்டத்துடன் டோனி ஓய்வுப் பெறக்கூடும் என தகவல் பரவியது. இந்நிலையில், இன்றை ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரும் நிகழ்ச்சி தொகுப்பாளருமான danny morrison, டோனியுடன் கலந்துரையாடினார். அப்போது, இன்றைய ஆட்டம் உங்களின் கடைசி ஆட்டமாக இருக்குமா என கேள்வி எழுப்பினார். அதற்கு டோனி, நிச்சயமாக இல்லை என பதிலளித்தார். இதன் மூலம், அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். தொடரிலும் அவர் பங்கேற்று விளையாடுவார் என சூசகமாக தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00