சென்னை அணி கேப்டன் தோனிக்கு பெருமை சேர்க்கும் ஆல்பம்

Nov 3 2020 5:45PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ். தோனிக்‍கு பெருமை சேர்க்‍கும் வகையில், டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் ஆல்பம் ஒன்றை உருவாக்‍கியுள்ளார். ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில், "அடிப்பொழி டவுசர் கிழி" எனும் சிறப்பு பாடலை இசையமைப்பாளர் தேவா பாடியுள்ளார். நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ள இந்த ஆல்பம், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00