நடப்பு ஐ.பி.எல். தொடரின் முதல் பிளேஆஃப் சுற்று: மும்பை - டெல்லி அணிகள் இன்று மோதல்

Nov 5 2020 7:39AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் முதலாவது பிளேஆஃப் சுற்றில் மும்பை- டெல்லி அணிகள் இன்று மோதுகின்றன.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்களில் முடிவில் மும்பை அணி முதலிடத்தையும், டெல்லி அணி இரண்டாம் இடத்தையும் ஐதராபாத், பெங்களூர் அணிகள் அடுத்தடுத்த இடங்களையும் பிடித்து பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. அதன்படி, பிளேஆஃப் சுற்று இன்று தொடங்குகிறது. துபாயில் நடைபெறும் இந்த போட்டியில் முதலிடம் பிடித்துள்ள மும்பை அணியும் இரண்டாம் இடத்தில் உள்ள டெல்லி அணியும் மோதுகின்றன. இதில் வெற்றிபெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். தோல்வியடையும் அணி, வெளியேற்றுதல் சுற்றில் வெல்லும் அணியுடன் மோதும். இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00