தேசிய சதுரங்கப் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை : வெற்றியை கொண்டாடும் சொந்த ஊர் மக்கள்

Nov 9 2020 11:01AM
எழுத்தின் அளவு: அ + அ -
தேசிய அளவில் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு இடையே நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த அன்பரசி தங்க பதக்‍கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

பார்வை திறன் குறையுடையோருக்‍கான அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பு சார்பில், ராஜஸ்தானில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய சதுரங்கப் போட்டி ஆன்லைனில் நடைபெற்றது. ஏபிபி என்ற சிறப்பு செயலி மூலம் வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் இருந்து மூன்று அணிகள் பங்கேற்றன. இதில் நீலகிரி மாவட்டம் எருமாடு பகுதியை சேர்ந்த செல்வி அன்பரசி தங்கப்பதக்‍கம் வென்றார். மூன்று முறை தங்கம் பதக்‍கம் வென்ற குஜராத் வீராங்கனையை அவர் இப்போட்டியில் தோற்கடித்தார்.

இளங்கலை பட்டம் மற்றும் ஆசிரியர் பயிற்சி பட்டம் படித்து விட்டு தனியார் பள்ளியில் பணியாற்றி வரும் அன்பரசியின்,தேசிய சதுரங்க போட்டி வெற்றியை சொந்த ஊர்மக்‍கள் கொண்டாடி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00