செங்கல்பட்டு மாவட்டத்தில் 6-ஆம் வகுப்பு மாணவர் துவிபாத சிரசானத்தை 15 நிமிடம் 8 விநாடிகள் செய்து சாதனை

Nov 9 2020 12:04PM
எழுத்தின் அளவு: அ + அ -
செங்கல்பட்டு மாவட்டம் மேலக்கோட்டையூரைச் சேர்ந்த 6ஆம் வகுப்பு மாணவர், யோகாசனத்தில் உலக சாதனை படைத்துள்ளார். மேலக்கோட்டையூரில் வசிக்கும் பழனி-லட்சுமி தம்பதியரின் இளைய மகன் தினேஷ், யோகாசனத்தில் துவிபாத சிரசானத்தை 15 நிமிடம் 8 விநாடிகள் செய்து காண்பித்ததற்காக, நோபல் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டது. மக்கள் பார்வைக்காக, இந்த உலக சாதனை நிகழ்வு, மேலக்கோட்டையூர் போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற புழல் சிறை காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், மாணவர் தினேஷ்க்கு, நோபல் உலக சாதனையாளர் சான்றிதழ் மற்றும் பதக்கத்தை வழங்கினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00