கொடைக்கானலில் நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்து போட்டியில் புதுக்கோட்டை அணி வெற்றி

Nov 9 2020 2:53PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொடைக்கானலில் நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்து போட்டியில், புதுக்கோட்டை அணி வெற்றி பெற்று, கோப்பையைக் கைப்பற்றியது. மூஞ்சிக்கல் பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் கடந்த, கடந்த 3 நாட்களாக நடைபெற்ற இந்த போட்டியில், மொத்தம் 48 அணிகள் கலந்து கொண்டன. இறுதிப் போட்டியில் புதுக்கோட்டை அணியும், கொடைக்கானல் ஏ.என்.எஸ். அணியும் மோதின. இதில், புதுக்கோட்டை அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00