துபாயிலிருந்து ஆஸ்திரேலியா புறப்பட்டது இந்திய கிரிக்கெட் அணி - ஒரு நாள் போட்டி, டி-20 மற்றும் டெஸ்ட் ஆகிய மூன்று தொடர்களிலும் பங்கேற்பு

Nov 12 2020 5:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஐ.பி.எல் தொடர் முடிந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்‍கு புறப்பட்டுச் சென்றனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தில், ஐபிஎல் 13-வது சீசன் கடந்த செப்டம்பர் 19-ந்தேதி தொடங்கி 10-ம் தேதி வரை நடைபெற்றது. ஐபிஎல் தொடர் முடிந்த உடன் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று ஒருநாள், மூன்று டி20, நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 27-ந்தேதி தொடங்குகிறது. இதற்காக இந்திய அணியில் இடம் பிடித்திருந்து ஐ.பி.எல் தொடரில் இடம் பிடித்த வீரர்களும், இடம் பெறாமல் ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகம் சென்றிருந்தவர்களும் ஆஸ்திரேலியாவுக்‍கு புறப்பட்டுச் சென்றனர். ஐ.பி.எல் தொடர் முடிந்த மறுநாளே ஓய்வின்றி வீரர்கள் ஆஸ்திரேலிய சென்றது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00