ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியக் கிரிக்கெட் அணி - வீரர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என்பது உறுதி

Nov 15 2020 2:34PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியக் கிரிக்கெட் வீரர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்கள். வீரர்கள் அனைவருக்கும் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, இந்திய வீரர்கள் பயிற்சியைத் தொடங்கியுள்ளனர். பயிற்சியைத் தொடங்கினாலும், ஆஸ்திரேலியாவில் முதலிரண்டு வாரங்கள் அவர்கள் தனிமையில்தான் இருக்க வேண்டும். சுற்றுப்பயணத்தின் தொடக்கமாக ஒருநாள் தொடர் அமைகிறது.

நவம்பர் 27, 29 மற்றும் டிசம்பர் 2 ஆகிய தேதிகளில் ஒருநாள் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. டிசம்பர் 4, டிசம்பர் 6 மற்றும் டிசம்பர் 8 ஆகிய தேதிகளில் டி20 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதல் டெஸ்ட் ஆட்டம் அடிலெய்ட் ஓவலில் பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது. இது டிசம்பர் 17 முதல் 21 வரை நடைபெறுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00