துருக்கி கிராண்ட் பிரீ பார்முலா 1 கார் பந்தயம் : 7-வது முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்றார் இங்கிலாந்து வீரர் லூயிஸ் ஹாமில்டன்

Nov 16 2020 8:26AM
எழுத்தின் அளவு: அ + அ -
துருக்கி கிராண்ட் பிரீ பார்முலா 1 கார் பந்தயத்தில், 7-வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை இங்கிலாந்து வீரர் லூயிஸ் ஹாமில்டன் வென்றுள்ளார்.

துருக்‍கி தலைநகர் இஸ்தான்புல் பந்தயக் களத்தில் நடைபெற்ற பிரதான பந்தயத்தில் அபாரமாக செயல்பட்ட லூயிஸ் ஹாமில்டன், பந்தய தூரத்தை 1 மணி, 42 நிமிடம், 19 விநாடியில் கடந்து முதலிடம் பிடித்தார். இதன்மூலம் தனது 94வது சாம்பியன் பட்டத்தை வென்ற ஹாமில்டன், 7வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றினார். மேலும், பார்முலா ஒன் கார் பந்தயத்தில் முடிசூடா மன்னனாக விளங்கிய ஜெர்மனியின் மைக்கேல் ஷூமேக்கரின் சாதனையையும் ஹாமில்டன் சமன் செய்தார்.

இந்தப் பந்தயத்தில், செர்ஜியோ பெரஸ் 2வது இடமும், செபாஸ்டியன் வெட்டல் 3வது இடத்தையும் பிடித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00