ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்களுக்கு தயாராகும் இந்திய கிரிக்கெட் அணி - சிட்னியில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்ட இந்திய வீரர்கள்

Nov 18 2020 9:46AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் பயிற்சியைத் தொடங்கியுள்ளனர்.

டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 தொடர்களில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையிலும் அவர்கள் முதலிரண்டு வாரங்கள் தனிமையில்தான் இருக்க வேண்டும். இந்நிலையில், இந்திய வீரர்கள் தங்களது பயிற்சியைத் தொடங்கியுள்ளனர். கேப்டன் விராட் ‍கோலி, கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன் உள்ளிட்டோர் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர்.

சுற்றுப்பயணத்தின் தொடக்கமாக வரும் 27, 29 மற்றும் டிசம்பர் 3 ஆகிய தேதிகளில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற இருக்கின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00