நடிகர் விஜய்யுடன் கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி சந்திப்பு : சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படங்கள்

Nov 18 2020 7:06AM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்திய கிரிக்கெட் அணிக்குத் தேர்வாகியுள்ள தமிழகத்‌தைச் ‍சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி, நடிகர் விஜய்யை சந்தித்த புகைப்படம், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடந்து முடிந்த 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், கொல்கத்தா அணிக்காக விளையாடிய வருண் சக்கரவர்த்தி, அண்மையில் நடைபெற்ற போட்டியொன்றில், 20 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து, 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நடிகர் விஜயின் தீவிர ரசிகரான வருண் சக்கரவர்த்தி, "தலைவா" படத்தின் விஜய் கெட்டப்பை, தனது கையில் பச்சை குத்தியுள்ளார். இந்நிலையில், தனது நீண்ட நாள் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், நடிகர் விஜய்யை, வருண் சக்கரவர்த்தி சந்தித்துப் பேசியுள்ளார்.

இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை, வருண் சக்கரவர்த்தி, தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00