வான் சாகசத்தில் ஈடுபட்டு வந்த பிரான்ஸ் வீரர் பலி : வின்ஸ் ரெஃபெட், பயிற்சியின் போது விபத்து

Nov 19 2020 9:34AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஜெட் பேக்குகள் மற்றும் கார்பன் ஃபைபர் சிறகுகளைப் பயன்படுத்தி வான் சாகசத்தில் ஈடுபட்டு வந்த பிரான்ஸ் வீரர் வின்ஸ் ரெஃபெட், பயிற்சியின் போது விபத்தில் உயிரிழந்தார்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் Vince Reffet. சாகச பிரியரான இவர், மனிதனை பறக்கச் செய்கின்ற உடையை வடிவமைத்து வெற்றிகரமாக பயன்படுத்தியும் காட்டியுள்ளார். ஜெட்மேன் என அழைக்கப்படும் Vince Reffet உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவை தனது ஜெட் உடை மூலம் கடந்து சாதனை படைத்தவர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை துபாயில் பாலைவனம் ஒன்றில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் Vince Reffet உயிரிழந்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00