லண்டனில் நடைபெற்ற உலக டென்னிஸ் போட்டி : சாம்பியன் பட்டம் வென்றார் ரஷ்ய வீரர் மெட்வதேவ்

Nov 23 2020 10:10AM
எழுத்தின் அளவு: அ + அ -
உலக டென்னிஸ் போட்டியில், ரஷ்ய வீரர் டேனில் மெட்வதேவ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

உலகின் முன்னிலை வீரர்கள் 8 பேர் பங்கேற்கும் ATP Finals டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடைபெற்றது.​ இதன் இறுதியாட்டத்தில், ரஷ்ய வீரர் Daniil Medvedev, உலக தரவரிசையில் 3-ம் நிலையில் உள்ள ஆஸ்திரியாவின் Dominic Thiem-ஐ எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், முதல் செட்டை 6-க்‍கு 4 என Dominic Thiem வென்றார். இதனால் சுதாரித்துக்‍கொண்ட Medvedev, அதிரடியாக விளையாடி அடுத்த இரண்டு செட்களை தன்வசப்படுத்தினார். இறுதியில், 4-6, 7-6, 6-4 என்ற செட்கணக்‍கில் வெற்றிபெற்று, Medvedev சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

சாம்பியன் பட்டம் வென்றுள்ள மெத்வதேவ், உலகின் 3 முன்னணி வீரர்களான Novak Djokovic, ரஃபேல் நடால் மற்றும் Dominic Thiem ஆகியோரை இந்தத் தொடரில் தோற்கடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00