அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பிறந்த நாளையொட்டி கபாடி போட்டி : வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு வழங்கிய கழக நிர்வாகிகள்

Jan 6 2021 12:36PM
எழுத்தின் அளவு: அ + அ -
அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் பிறந்தநாளையொட்டி, தஞ்சை மாவட்டத்தில் கபடி போட்டி நடைபெற்றது.

கழக பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் பிறந்தநாளையொட்டி, ஒரத்தநாட்டில் சுழற் கோப்பைக்கான கபடி போட்டி நடைபெற்றது. திருச்சி, தஞ்சாவூர், காரைக்குடி போன்ற பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான வீரர்கள் இதில் கலந்து கொண்டனர். தஞ்சை தெற்கு மாவட்ட அமமுக செயலாளர் திரு.மா.சேகர், இப்போட்டியை தொடங்கி வைத்தார்.​ இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு தொகை மற்றும் சுழற் கோப்பை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர் திரு.பண்ணவயல் சு.பாஸ்கர் மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவைச் சேர்ந்த திரு. ஆர் பிரசன்னா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00