சிட்னி டெஸ்ட் கிரிக்கெட்டில் 338 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது ஆஸ்திரேலியா - இந்தியாவின் ஜடேஜா, பும்ரா அபார பந்து வீச்சு

Jan 8 2021 11:02AM
எழுத்தின் அளவு: அ + அ -
சிட்னியில் நடைபெறும் இந்தியாவுடனான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 338 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. போட்டியின் தொடக்க நாளான நேற்றைய ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்திருந்தது. அதே ஸ்கோருடன் இன்று காலை முதல் இன்னிங்ஸை அந்த அணி தொடர்ந்து விளையாடியது. சிறப்பாக விளையாடி கொண்டிருந்த லாபுசேன் ஜடேஜா பந்தில் 91 ரன்களில் அவுட் ஆனார். அதன் பிறகு பும்ரா, ஜடேஜா ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் ஆஸ்திரேலியா சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. எனினும் முன்னணி வீரர்களில் ஒருவரான ஸ்டீவ் ஸ்மித் நங்கூரமாக நின்று சதம் அடித்தார். அவர் 131 ரன்கள் எடுத்து கடைசி வீரராக ரன் அவுட் ஆனார். முடிவில் ஆஸ்திரேலியா 338 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை இழந்தது. தற்போது இந்திய அணி முதல் இன்னிங்ஸை விளையாடி வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00