செங்கல்பட்டில் பொதுமக்களிடம் நல்லுணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட காவல்துறை சார்பில் மினி மாரத்தான் போட்டி

Jan 9 2021 1:04PM
எழுத்தின் அளவு: அ + அ -
செங்கல்பட்டில் பொதுமக்களிடம் நல்லுணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட காவல்துறை சார்பில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. செங்கல்பட்டு - திருப்போரூர் கூட்ரோடு சாலையில் இருந்து புறப்பட்டு ஆஞ்சநேயர் கோவில் வரை 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடைபெற்ற இந்த போட்டியில் காவலர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்று ஓடினர். வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00