இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி, நடிகை அனுஷ்கா சர்மா ‌தம்பதிக்கு பிறந்தது பெண் குழந்தை - சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்து

Jan 12 2021 11:36AM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி - பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா தம்பதிக்கு அழகான​பெண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து விராட் கோலி வெளியிட்டுள்ள செய்தியில், பெண் குழந்தை பிறந்துள்ளது என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைவதாகவும், அனுஷ்கா, குழந்தை இருவரும் நலமாக உள்ளதாகவும், தங்கள் வாழ்க்கையில் புதிய அத்தியாயம் ​தொடங்கியுள்ளதாக உணர்வதாகவும் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00