ஐ.சி.சி. தரவரிசையில் மீண்டும் முதலிடத்தில் இந்தியா - 2-வது இடத்தில் நியூஸிலாந்தும், 3-வது இடத்தில் ஆஸி-யும் உள்ளது

Jan 19 2021 1:53PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆஸ்திரேலியா உடனான டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வெற்றிப்பெற்றதை தொடர்ந்து மீண்டும் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில், இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. மேலும், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும், 2-க்‍கு ஒன்று என்ற கணக்‍கில் இந்தியா கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் சர்வதேச டெஸ்ட் தரவரிசை போட்டியில், இந்தியா மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது. முதலிடத்தில் இருந்த நியூஸிலாந்து 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 3-வது இடத்தில் ஆஸ்திரேலியாவும் உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00