சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை மண்டியிடச் செய்த இந்திய அணிக்‍கு பிரதமர் மோதி வாழ்த்து - வீரர்களுக்‍கு 5 கோடி ரூபாய் பரிசு அறிவித்தது கிரிக்‍கெட் வாரியம்

Jan 19 2021 1:59PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆஸ்திரேலியாவுக்‍கு எதிரான டெஸ்ட் தொடரில் சாதித்த இந்திய அணிக்‍கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஆஸ்திரேலியாவில் இந்திய அணி பெற்றுள்ள இந்த வெற்றியை தாங்கள் அனைவரும் மிகவும் ரசித்து மகிழ்ந்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்திய அணியின் குறிப்பிடத்தக்‍க வெற்றிக்‍கான போராட்டமும், அதற்கான அம்சங்களும் போட்டி முழுவதும் நிறைந்து காணப்பட்டதாக பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்திய வீரர்கள் அனைவருக்‍கும் பாராட்டுகளையும், இனிவரும் போட்டிகளுக்‍கு நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக்‍ கொள்வதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00