ஆஸ்திரேலிய மண்ணில் அசத்திய தமிழக கிரிக்‍கெட் வீரர் நடராஜனுக்‍கு சொந்த கிராமத்தில் உற்சாக வரவேற்பு

Jan 22 2021 12:28PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆஸ்திரேலிய மண்ணில் அசத்திய தமிழக கிரிக்‍கெட் வீரர் நடராஜனுக்‍கு, அவரது சொந்த கிராமத்தில் உற்சாக வரவேற்பு அளிக்‍கப்பட்டது.

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அடுத்துள்ள சின்னப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நடராஜன், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அறிமுகமாக, தனது திறமையால் அணியின் வெற்றிக்‍கு உதவினார். ஆஸ்திரேலியா தொடர் முடிவடைந்ததை அடுத்து, இந்திய வீரர்கள் தாயகம் திரும்பினர். இந்நிலையில், கிரிக்‍கெட் வீரர் நடராஜன், தனது சொந்த கிராமத்திற்கு வருகை புரிந்தார். நடராஜனை சாரட் வண்டியில் ஊர்வலமாக வலமாக அழைத்து வந்தபோது வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கில் திரண்ட ரசிகர்களும் மக்களும் பட்டாசு வெடித்து மேளதாள முழங்க சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00