ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி : ஜோகோவிக் அரையிறுதிக்கு முன்னேற்றம்

Feb 17 2021 1:16PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில், தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள Novak Djokovic, அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

மெல்பர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில், முதல்நிலை வீரரான செர்பியா நாட்டை சேர்ந்த Novak Djokovic, 6-ம் நிலை வீரரான ஜெர்மனி நாட்டின் Alexander Zverev-வை எதிர்கொண்டார்.

முதல் செட்டை கடுமையாகப் போராடி 6-7 என்ற கணக்கில் Alexander கைப்பற்றினார். இருப்பினும், அடுத்தடுத்த செட்களை 6-2, 6-4, 7-6 என்ற செட் கணக்கில் கைப்பற்றிய Djokovic, அரையிறுதிக்கு முன்னேறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00