மெல்பெர்னில் நடைபெறும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் - அரையிறுதியில் ஜப்பான் வீராங்கனையிடம் செரீனா வில்லியம்ஸ் தோல்வி

Feb 18 2021 12:23PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆஸ்திரேலியா ஒபன் டென்னிஸ் போட்டியில், செரீனா வில்லியம்சை தோற்கடித்து, நவோமி ஒசாகா இறுதிப்போட்டிக்‍கு முன்னேறியுள்ளார்.

மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்ட் போட்டி, தற்போது விறுவிறுப்பான இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதில் மகளிர் ஒற்றையிர் பிரிவுக்‍கான அரையிறுதி ஆட்டம் ஒன்றில், ​23 முறை Grand Slam பட்டம் வென்றவரும் முன்னாள் நம்பர்-1 வீராங்கனையுமான அமெரிக்‍காவின் செரீனா வில்லியம்ஸ், தரவரிசையில் 3-ம் இடத்தில் உள்ள ஜப்பானின் நவோமி ஒசாகாவை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், தொடக்‍க முதலே அதிரடியாக விளையாடி ஒசாகா, செரினாவை திக்‍குமுக்‍காட வைத்தார். இறுதியில், 6-3, 6-4 என்ற நேர் செட்கணக்‍கில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்‍கு நவோமி ஒசாகா முன்னேறினார்.

24-வது முறையாக Grand Slam பட்டம் வெல்லுவார் என எதிர்பார்க்‍கப்பட்ட செரினா வில்லியம்ஸ், அரையிறுதியில் தோல்வியடைந்து வெளியேறியது, அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00