அகமதாபாத்தில் வரும் 24-ம் தேதி 3-வது டெஸ்ட் தொடக்‍கம் - இந்திய, இங்கிலாந்து அணி வீரர்கள் சென்னையிலிருந்து புறப்பட்டனர்

Feb 18 2021 3:03PM
எழுத்தின் அளவு: அ + அ -
அகமதாபாத்தில் நடைபெறவுள்ள 3-வது டெஸ்ட் கிரிக்‍கெட் போட்டியில் விளையாடுவதற்காக, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி வீரர்கள் சென்னையிலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. சென்னை சேப்பாக்‍கத்தில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒன்றில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன. இந்நிலையில், 3வது மற்றும் 4வது டெஸ்ட் போட்டிகள் அகமதாபாத்தில் நடைபெறுகின்றன. 3வது போட்டி வரும் 24ம் தேதி தொடங்குகிறது. இப்போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது. இந்நிலையில், டெஸ்ட் போட்டியில் விளையாடுவதறக்காக, இரு அணி வீரர்களும், சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00