ஆஸ்திரேலிய ஆடவர் ஓபன் டென்னிஸ் : செர்பிய வீரர் ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

Feb 19 2021 6:44AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் இறுதிப் போட்டிக்கு செர்பிய வீரர் ஜோகோவிச் முன்னேறினார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் அரையிறுதிப் போட்டியில் செர்பியாவின் ஜோகோவிச் மற்றும் ரஷ்ய வீரர் அஸ்லான் காரட்சேவ் ஆகியோர் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 6-3, 6-4, 6-2 ஆகிய செட் கணக்கில் காரட்சேவை வீழ்த்தி ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றார்.

பெண்கள் அரையிறுதி ஆட்டத்தில் ஜப்பானில் ஒசாகா மற்றும் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் ஆகியோர் மோதினர். இதில், 6-3,6-4 என்ற கணக்கில் ஒசாகா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00