கிரிக்‍கெட்டில் பெரிய அளவில் சாதிக்காத நிலையில், ஐ.பி.எல். ஏலத்தில் சச்சின் மகன் அர்ஜூன் தேர்வாகி இருப்பது சமூக வலைதளங்களில் விமர்சனம் - விளையாட்டிலும் வாரிசு அரசியலா? என கேள்வி

Feb 20 2021 1:31PM
எழுத்தின் அளவு: அ + அ -
சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன், கிரிக்‍கெட்டில் பெரிய அளவில் சாதிக்காத நிலையில், ஐபிஎல். ஏலத்தில் மும்பை அணிக்காக தேர்வாகி இருப்பது, விளையாட்டிலும் வாரிசு அரசியல் இருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளதாக சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்துள்ளது.

14-வது ஐ.பி.எல் தொடருக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கடைசி நபராக சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுனுக்‍கு, ஏலத் தொகையாக 20 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. வேறு எந்த அணியும் அவரை வாங்க முன்வராத நிலையில், மும்பை அணியே நிர்ணயிக்‍கப்பட்ட விலைக்‍கு ஏலத்தில் எடுத்தது. இதனிடையே, முதல்தர மற்றும் டி-20 போட்டிகளில் பெரிய அளவில் அர்ஜூன் சாதிக்காத நிலையில், ஐ.பி.எல்லில் தேர்வானது சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. இதன்மூலம் விளையாட்டிலும் வாரிசு அரசியல் இருப்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது என பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். மேலும் அர்ஜுனை விட பல திறமையான வீரர்கள் இருக்கும்போது, அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல், சச்சின் மகன் என்பதற்காக வாய்ப்பு அளிக்‍கப்பட்டது தவறு என பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00