சென்னையில் நீதிபதிகள், வழக்கறிஞர்களுக்கிடையே நட்புறவை ஏற்படுத்தும் கிரிக்கெட் போட்டி

Feb 20 2021 1:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களுக்கிடையே நட்புறவை ஏற்படுத்தும் விதமாக சென்னையில் கிரிக்‍கெட் போட்டி நடைபெற்றது.

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், தலைமை நீதிபதி திரு.சஞ்ஜிவ் பானர்ஜி தலைமையில் 11 பேர் கொண்ட நீதிபதிகள் அணியும், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் தலைமையிலான 11 பேர் கொண்ட வழக்கறிஞர் அணியும் கலந்துகொண்டுள்ளன. 20 ஓவர்கள் கொண்டதாக இப்போட்டி நடத்தப்பட்டது. பணிச்சூழலால் ஏற்படும் மன உளைச்சலுக்கு இடையே இதுபோன்ற விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுவது மகிழ்ச்சியை அளிப்பதாக தலைமை நீதிபதி குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00