அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவு : ஃபிலிப் பொலசிக், இவான் டோடிக் இணை கோப்பையை வென்றது

Feb 21 2021 5:40PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டியில், DODIG மற்றும் POLASEK ஆகியோர் கோப்பையை வென்றனர்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் ஸ்லோவாகியாவின் ஃபிலிப் பொலசிக் மற்றும் குரோஷியாவின் இவான் டோடிக் இணை அமெரிக்காவின் ராஜீவ் ராம் மற்றும் பிரிட்டனை சேர்ந்த ஜோ செல்ஸ்பெரி இணையுடன் மோதியது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் இவான் டோடிக், ஃபிலிப் பொலசிக் ஜோடி வெற்றிப் பெற்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00