அமெரிக்காவில், சாலை விபத்தில் சிக்கினார் பிரபல கோல்ஃப் விளையாட்டு வீரர் டைகர் உட்ஸ் - பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை

Feb 24 2021 12:55PM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்காவில், விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த பிரபல கோல்ஃப் விளையாட்டு வீரர் டைகர் உட்ஸ், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கோல்ஃப் விளையாட்டில் புகழ்பெற்று விளங்கும் டைகர் உட்ஸ், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் இருந்து தனது காரில் பயணித்துள்ளார். ரோலிங் ஹில் எஸ்டேட் பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையிலிருந்து விலகி, செங்குத்தான மலைப் பாதையில் உருண்டு விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில், பலத்த காயமடைந்த அவரை மீட்புக் குழுவினர் உடனடியாக மீட்டனர். காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் டைகர் உட்ஸ் சிகிச்சை பெற்று வருகிறார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00