குஜராத்தில் கட்டப்பட்ட உலகின் மிகப்பெரிய கிரிக்‍கெட் மைதானத்திற்கு நரேந்திர மோடி பெயர் - சர்தார் பட்டேல் பெயர் அதிரடி மாற்றம்

Feb 24 2021 3:19PM
எழுத்தின் அளவு: அ + அ -
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் திறக்கப்பட்டுள்ள, உலகின் மிகப்பெரிய கிரிக்கெட்‌ மைதானத்தின் பெயர் நரேந்திர மோதி மைதானம் என திடீரென மாற்றப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்திற்கு, இந்தியாவின் இரும்பு மனிதர் என்றழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் பெயர் வைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், இந்த கிரிக்கெட் மைதானத்தை இன்று முறைப்படி குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். அப்போது, கிரிக்கெட்‌ மைதானத்தின் பெயர் நரேந்திர மோதி மைதானம் என மாற்றப்பட்டிருந்தது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00