திருச்சியில் மாநில அளவிலான வலுதூக்‍கும் போட்டி - வீரர்கள் ஆர்வம்

Feb 28 2021 4:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
மாநில அளவிலான வலுதூக்கும் போட்டி திருச்சியில் நடைபெற்றது. தமிழ்நாடு வலுதூக்கும் சங்கம் மற்றும் திருச்சி மாவட்ட வலுதூக்கும் சங்கம் இணைந்து, காஜாமலை சமுதாயக்கூடம் வளாகத்தில், மாநில அளவிலான வலுதூக்கும் போட்டியை நடத்தியது. சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர் மற்றும் மாஸ்டர் பிரிவுகளின் கீழ் இப்போட்டி நடைபெறுகிறது. முழுவதுமிருந்து வீரர்-வீராங்கனைகள் 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தங்களது திறனை வெளிப்படுத்தினர்.​ போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, ஜாம்ஷெட்பூரில் மார்ச் 17-ல் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில் தமிழகம் சார்பில் பங்கேற்பார்கள்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00