இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதலாவது டி20 போட‌்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நாளை நடைபெறுகிறது

Mar 11 2021 6:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, நான்கு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரை மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் இழந்தது. இதையடுத்து, ஐந்து டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள, உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் நாளை இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது. தொடரை வெற்றியுடன் தொடங்க இரண்டு அணி வீரர்களும் கடுமையாக போராடுவார்கள் என்பதால், ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00