தமிழகத்தைச் சேர்ந்த வாள் சண்டை வீராங்கனை ஒலிம்பிக்‍ போட்டிக்‍குத் தகுதி - டோக்‍கியோ ஒலிம்பிக்‍ போட்டியில் நேரடியாகப் பங்கேற்பு

Mar 15 2021 10:37AM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தை சேர்ந்த வாள்சண்டை வீராங்கணை பவானி தேவி ஒலிம்பிக்‍ போட்டிக்‍கு தகுதி பெற்றுள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த வாள்சண்டை வீராங்கனை பவானி தேவி,புள்ளிகளின் அடிப்பட்டையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். அண்மையில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் அதிக புள்ளிகள் ​பெற்றார். இதனை அடிப்படையாக கொண்டு அவர் ஒலிம்பிக்‍ போட்டிக்‍கு தகுதி பெற்றுள்ளார். இதனையடுத்து பவானி தேவிக்‍கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுக்‍களை தெரிவித்து வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00