அகமதாபாத்தில் இன்று நடைபெறும் 3வது டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து மீண்டும் மோதல் - கொரோனா தொற்று அதிகரிப்பதால் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை

Mar 16 2021 10:16AM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது டி-20 ஓவர் கிரிக்கெட் போட்டி, அகமதாபாத்தில் இன்று நடைபெறுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்திருப்பதால் இன்றைய போட்டிக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியும், 2-வது ஆட்டத்தில் இந்திய அணியும் வெற்றி கண்டன. இதனையடுத்து, 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் உள்ளது.

இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கிடையிலான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, அகமதாபாத் அருகே உள்ள மொத்தேரா இன்று இரவு நடைபெறுகிறது.

இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்போடு இரு அணிகளும் களம் காண உள்ளதால், போட்டியைக் காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். அதேநேரம், கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக இன்றைய போட்டியை நேரில் கண்டுகளிக்க ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00