மொத்தேராவில் இன்று 4வது டி-20 கிரிக்கெட் போட்டி - இங்கிலாந்தை தோற்கடிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி

Mar 18 2021 9:29AM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 4வது டி-20 கிரிக்கெட் இன்று மொத்தேரா நகரில் இன்று நடைபெறுகிறது.

5 போட்டிகள் கொண்ட இத்தொடரில் இதுவரை நடந்த 3 போட்டிகளில் இங்கிலாந்து இரண்டில் வென்று முன்னிலை பெற்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக நான்காவது போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள மொத்தேரா மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு ஒளி வெள்ளத்தில் இப்போட்டி நடைபெறுகிறது. இதில் இங்கிலாந்து வென்றால் தொடரை கைப்பற்றிவிடும் என்பதால் அதனை தடுத்து நிறுத்த இந்தியா இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. இதனால் இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பெறும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00