இந்தியா - இங்கிலாந்து மோதும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி - புனேயில் இன்று இரு அணிகளும் பலப்பரீட்சை

Mar 23 2021 10:04AM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி, புனேயில் இன்று நடைபெறுகிறது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான 4 டெஸ்ட் கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கிலும், 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கிலும் இந்தியா வென்றது. இதனைத் தொடர்ந்து இவ்விரு அணிகள் மோதும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறுகிறது. முதல் ஒருநாள் போட்டி பகல்-இரவு ஆட்டமாக புனேயில் இன்று நடைபெறுகிறது. டெஸ்ட் மற்றும் 20 ஓவர் தொடரை இழந்த இங்கிலாந்து அணி, ஒருநாள் தொடரையாவது வென்றாக வேண்டிய கட்டாயத்தில் முனைப்புடன் இதில் களமிறங்குகிறது. கொரோனா தொற்று தடுப்பு காரணமாக இந்த போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00