இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

Mar 24 2021 10:40AM
எழுத்தின் அளவு: அ + அ -
புனேயில் நடைபெற்ற, இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், 66 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி, புனேயில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மார்கன், பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி, 5 விக்கெட் இழப்பிற்கு 317 ரன்கள் குவித்தது. 318 ரன் வெற்றி இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணி, தொடக்கத்தில் ரன் குவிப்பில் ஈடுபட்டாலும், அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து, 251 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம், 66 ரன் வித்தியாசத்தில், இந்திய அணி வெற்றி பெற்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00