உலகக்‍கோப்பை துப்பாக்‍கிச்சுடும் போட்டியில் தங்கம் வென்று சாதனை - சொந்த ஊர் திரும்பிய வீரருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

Mar 31 2021 6:39AM
எழுத்தின் அளவு: அ + அ -
உலகக்‍கோப்பை துப்பாக்‍கிச்சுடும் போட்டியில் தங்கம் வென்று திரும்பிய செல்வன்.பிரித்விராஜ் தொண்டைமானுக்‍கு திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்‍கப்பட்டது.

சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் 2021-ம் ஆண்டுக்கான உலககோப்பை துப்பாக்கிச்சுடும் போட்டியானது புதுடெல்லியில் கடந்த 19-ம் தேதி தொடங்கி நேற்றுவரை நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் திருச்சியைச் சேர்ந்த இதில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழக அமைப்புச் செயலாளரும், ஸ்ரீரங்கம் சட்டமன்றதொகுதி வேட்பாளருமான திருமதி. சாருபாலா தொண்டைமானின் மகன் செல்வன். பிரித்திவிராஜ் தொண்டைமான் ஒலிம்பிக் டிராப் பிரிவில் பங்கேற்றார். சுலோவாக்கியா நாட்டுக்கு எதிரான இறுதிப்போட்டியில் 6 க்‍கு 2 என்ற புள்ளிக்‍கணக்கில் பிரித்திவிராஜ் தங்கப்பதக்கம் வென்றார். தங்கப்பதக்கம் வென்று திருச்சி வந்த பிரித்திவிராஜுக்கு திருச்சி விமானநிலையத்தில் பெற்றோர், நண்பர்கள், பொதுமக்கள் என பலரும் திரண்டுவந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00