தூத்துக்குடியில் 4 வயது சிறுமி 6 கி.மீ. தூரத்தை 1 மணி நேரத்தில் ஓடிக் கடந்து உலக சாதனை

Jul 20 2021 9:31AM
எழுத்தின் அளவு: அ + அ -
தூத்துக்குடியில், 4 வயது சிறுமி ஆறு கிலோ மீட்டர் தூரத்தை ஒரு மணி நேரத்தில் ஓடிக் கடந்து உலக சாதனை படைத்துள்ளார்.

தூத்துக்குடி மூன்றாவது மைல் பகுதியை சேர்ந்த தேவசகாயம் என்பவரது 4 வயது மகள் லின்சியா ஆராதனா, எல்.கே.ஜி. படித்து வருகிறார். ஓட்டப் பயிற்சியில் ஆர்வம் கொண்ட இந்த சிறுமி, இதற்காக முறையாக பயிற்சி எடுத்து வந்துள்ளார். இந்நிலையில், உலக சாதனை செய்ய திட்டமிட்ட சிறுமி லின்சியா, ஆறு புள்ளி ஒன்று கிலோ மீட்டர் தூரத்தை, ஒரு மணி நேரம் 4 நிமிடங்களில் ஓடிக் கடந்துள்ளார். இதனை அடுத்து அவர் நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00