ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் 51 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை மேரிகோம் வெற்றி - காலிறுதி முந்தையச்சுற்றுக்கு தகுதி

Jul 25 2021 2:55PM
எழுத்தின் அளவு: அ + அ -
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை போட்டியின் முதல் சுற்றில், இந்திய வீராங்கனை மேரி கோம் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

51 கிலோ எடைப்பிரிவின் முதல் சுற்றில் டொமினிக்காவின் மிக்குவேலினாவை எதிர்கொண்ட மேரி கோம், சிறப்பாக விளையாடி 4க்கு ஒன்று என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் காலிறுதிக்கு முந்திய சுற்றுக்கு இந்திய வீராங்கனை மேரி கோம் தகுதி பெற்றுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00