டோக்‍கியோ ஒலிம்பிக் - மகளிர் இரட்டையர் டென்னிஸ் முதல் சுற்று போட்டியில் இந்தியாவின் சானியா - அங்கிதா ரெய்னா இணை தோல்வி

Jul 25 2021 3:58PM
எழுத்தின் அளவு: அ + அ -
டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில், இந்தியாவின் சானியா மிர்ஸா இணை தோல்வியுற்றது.

மகளிர் இரட்டையர் பிரிவு டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில், இந்தியாவின் சானியா மிர்ஸா - அங்கிதா ரெய்னா இணை, உக்ரைனின் கிச்னோக் - லியுட்மிலா இணையை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 6க்கு பூஜ்ஜியம், 6க்கு 7, 8க்கு 10 என்ற செட் கணக்கில் உக்ரைன் ஜோடி வெற்றி பெற்றது. இதனால் சானியா மிர்ஸா, அங்கிதா ரெய்னா இணை முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00