டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் ஹாக்கி போட்டி : இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் தோல்வி

Jul 25 2021 5:53PM
எழுத்தின் அளவு: அ + அ -
டோக்கியோ ஒலிம்பிக்கில், ஆடவருக்‍கான ஹாக்கி போட்டியில், இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆடவர் ஹாக்கி போட்டியில், இந்திய அணி, 'ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ளது. தனது முதல் லீக்‍ ஆட்டத்தில், நியூசிலாந்து அணியை 3-க்‍கு 2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து, முதல் வெற்றியை இந்தியா பதிவு செய்தது. இந்நிலையில், தனது 2-வது லீக்‍ சுற்றில், பலம்வாய்ந்த ஆஸ்திரேலியாவுடன் இன்று இந்தியா மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், ஆஸ்திரேலிய வீரர்களின் அபார ஆட்டத்தை சமாளிக்‍க முடியாமல் இந்திய வீரர்கள் திணறினர். இறுதியில், இந்திய அணி, 7-க்‍கு 1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00