மாவட்ட டேக்வாண்டோ சாம்பியன் பட்டப் போட்டி

Sep 20 2021 11:08AM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு வாரியம் மற்றும் தூத்துக்குடி வின்னர் டேக்வாண்டோ அசோசியேஷன் இணைந்து நடத்தும் 11ஆவது தூத்துக்குடி மாவட்ட டேக்வாண்டோ சாம்பியன் பட்டப் போட்டி, மாவட்ட விளையாட்டு அரங்கில் தொடங்கியது. இதில், ஆண், பெண் என இரு பிரிவுகளாக 7 வயது முதல் 17 வயதிற்கு மேற்பட்டோர் வரை சுமார் 200 வீரர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெறும் வீரர்கள், நவம்பர் மாதம் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00