ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில், 3வது இடத்தில் இந்தியா - முதலிடத்தில் ஆஸ்திரேலியா

Jan 20 2022 6:58PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஐ.சி.சி. வெளியிட்டுள்ள டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில், இந்தியா 2-ம் இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

சர்வதேச டெஸ்ட் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. இதில், சமீபத்தில் தென்னாப்பிரிக்‍காவுடன் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்தியா இழந்த காரணத்தால், 2-ம் இடத்தில் இருந்து 3-ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இங்கிலாந்துக்‍கு எதிரான ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றியதன் காரணமாக, முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. பங்களாதேஷ் உடனான டெஸ்ட் தொடர் சமனில் முடிந்ததால், முதலிடத்தில் இருந்த நியூஸிலாந்து அணி 2-வது இடத்திற்கு இறங்கியுள்ளது. 4-வது இடத்தில் தென்னாப்பிரிக்‍காவும், 5-வது இடத்தில் இங்கிலாந்து அணியும், 6-வது இடத்தில் பாகிஸ்தான் அணிகளும் உள்ளன. ஸ்ரீலங்கா, வெஸ்ட் இண்டீஸ், பங்களாதேஷ், ஜிம்பாப்வே, அஃப்கனிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் முறையே அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00